I have created this blog to provide necessary spiritual documentation that supports the online Surrender Prayer Service conducted by me.
If you are a devotee of Shirdi Sai Baba, you are welcome to join the Surrender Prayer conducted by me. All you have to do is to go to my instagram page (@shirdisaibhakta), and click on the profile icon. You will be presented with a daily prayer to Shirdi Sai Baba that you have to read. That's all.
If you are not a devotee of Shirdi Sai Baba but interested in knowing about Him, I'm sure you'll get some idea about Him here.
Thank you for your visit.
நான் நடத்தும் இணைய சரணாகதி பிரார்த்தனைப் பணிக்குத் தேவையான தகவல் ஆவணங்களைத் தரும் பொருட்டு, இந்த வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறேன்.
நீங்கள் சீரடி சாயி பாபாவின் பக்தராக இருந்தால் நான் நடத்தும் இந்த சரணாகதி பிரார்த்தனையில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது, என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்துக்குச் (@shirdisaibhakta) சென்று, profile icon - ஐ அழுத்தவும். திரையில் தோன்றும் தினசரி சீரடி சாயி பாபா சரணாகதி பிரார்த்தனை வாசகத்தை வாசிக்கவும். அவ்வளவுதான்.
நீங்கள் சீரடி சாயி பாபாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டி இங்கு வந்திருந்தால், அவரைப் பற்றி ஓரளவேனும் தெரிந்துகொள்ளலாம்.
தங்கள் வருகைக்கு நன்றி.
No comments:
Post a Comment